நோக்கியா 1100

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நோக்கியா 1100/1101
Nokia1100 new.jpg
தயாரிப்பாளர்நோக்கியா
2003
திரை96 × 65
கேமராஇல்லை
இரண்டாம் நிலை கேமராஇல்லை
இயல்புநிலை அழைப்புத்தொனிஒற்றை போக்காக
நினைவகம்போன் நினைவகம் (50 தொடர்பு எண்கள்)
நினைவக அட்டைஏற்காது
மின்கலன்நோக்கியா BL-5C
அளவு106*46*20mm,79cc
எடை86g


நோக்கியா 1100 என்பது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒர் நோக்கியா நிறுவனம் தயாரிப்பு நகர்பேசி ஆகும். இந்த வகை கைபேசியானது இதுவரை 250 மில்லியன் வரை விற்பனையாகியுள்ளது.[1] இதுவே உலக அளவில் ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட வகை தொலைபேசி விற்பனைகளிலேயே அதிகமானது ஆகும்.[2] எனினும் இந்த வகை கைபேசி தயாரிப்பை தற்போது அந்த நிறுவனம் நிறுத்தி விட்டது.

நோக்கியா 1100 கலிபோர்னியாவில் உள்ள நோக்கியா வடிவமைப்பு மையத்தில் வடிவமைக்கப்பட்டது.


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோக்கியா_1100&oldid=2750308" இருந்து மீள்விக்கப்பட்டது