நோக்கியா 1011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோக்கியா 1011
மொபைல் நோக்கியா 1011 (1993)
தயாரிப்பாளர்நோக்கியா
சேவையாளர் ஜிஎஸ்எம்
இல்லை
திரைமோனோ வகை
வெளித் திரைஇல்லை
கேமராஇல்லை
இரண்டாம் நிலை கேமராஇல்லை
இயங்கு தளம்உட்பொதிக்கப்பட்டது
உள்ளீடுஎண்ணியல் விசைத்தளம்
இயல்புநிலை அழைப்புத்தொனிஇரண்டு வகைகள்
நினைவகம்99 நுழைவு தொலைபேசிப்புத்தகம்
நினைவக அட்டைஇல்லை
பதிவகம்இல்லை
பிணையங்கள்ஜிஎஸ்எம் 900
தொடர்பாற்றல்இல்லை
மின்கலன்Ni-CD 7,2V 900mAh
அளவு195 x 60 x 45 மிமீ (நிலையான பேட்டரி, உட்புற ஆண்டெனா)
எடை495 கிராம்
முந்தையதுஇல்லை (முதல் ஜிஎஸ்எம் நோக்கியா)
பிந்தையதுநோக்கியா 2110
தொடர்புள்ளவைசிட்டிமேன் 2000
மேம்படுத்தல் நிலைமிகவும் அரிதானது
அறிமுக விலை2500DM

நோக்கியா 1011 என்பது நோக்கியா நிறுவன கைபேசி வகைகளுள் ஒன்று ஆகும். இந்த ரக தொலைபேசியானது 1992 ஆம் ஆண்டு முதல் நோக்கியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. நோக்கியா 1011 ஆனது வெகுஜன-உற்பத்தி செய்யப்பட்ட முதல் ஜிஎஸ்எம் வகை தொலைபேசி ஆகும். [1]

இந்த தொலைபேசி மூலம் குறுஞ் செய்திகளை பெற மற்றும் அனுப்ப முடியும். நோக்கியா 1011 கைபேசி தயாரிப்பு 1994 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. ""15 years ago: the first mass-produced GSM phone"". The Register. Archived from the original on 2012-09-24. பார்க்கப்பட்ட நாள் 2007-11-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோக்கியா_1011&oldid=3561296" இலிருந்து மீள்விக்கப்பட்டது