நோக்கியா சி2-00

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நோக்கியா சி2-00
தயாரிப்பாளர்நோக்கியா
திரை1.8 இன்ச் (262 000 கலர்கள்)
கேமரா640 x 480 பிக்ஸல்கலள்
இயங்கு தளம்சீரியஸ் 40
6ம் பதிப்பு சிறப்பு தொகுப்பு 1
நினைவகம்10 MB
பிணையங்கள்ஜி.எஸ்.எம் 900/1800
தொடர்பாற்றல்புளுடூத் 2.1+EDR, மைக்ரோ-யுஎஸ்பி
மின்கலன்BL-5C 3.7 V 1020 mAh
அளவு108 x 45 x 14.65 mm
எடை74 g
வடிவம்கேன்டிபார்

நோக்கியா சி2-00 என்பது ஒரு நோக்கியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கைபேசி ஆகும். இது தான் நோக்கியா நிறுவனம் முதன் முதலாக வெளியிட்ட இரண்டு சிம் கார்டுகளை இயக்கும் வசதி கொண்ட கைபேசி ஆகும்.

சிறப்பம்சங்கள்[தொகு]

இந்த கைபேசியில் உள்ள முக்கிய சிறப்பு இதில் உள்ள இரட்டை சிம் வசதி ஆகும். மேலும் இந்த கைபேசியில் புகைப்படக்கருவி, புளுடூத், ஃப்ளாஷ் லைட் மற்றும் ஜாவா இயக்கம் போன்றவை அம்சங்களும் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோக்கியா_சி2-00&oldid=2750321" இருந்து மீள்விக்கப்பட்டது