நோக்கியா என்95
Appearance
தயாரிப்பாளர் | நோக்கியா |
---|---|
திரை | 240x320 பிக்சல், 2.6 இன்ச், எல்.சி.டி |
கேமரா | 5 மெகாபிக்சல் (பின்புறம்) |
இரண்டாம் நிலை கேமரா | சி.ஐ.எப். வீடியோ கால் (முன்புறம்) |
இயங்கு தளம் | சிம்பியன் ஓ.எசு v9.2, S60 3ம் பதிப்பு |
உள்ளீடு | கீபேட் |
நினைவகம் | 160 MB |
நினைவக அட்டை | மைக்ரோ எஸ்.டி |
தொடர்பாற்றல் | யு.எசு.பி 2.0, புளுடூத் 2.0, வை-ஃபை இன்பிராரெட் |
மின்கலன் | பி.எல்-5F (950 mAh) |
அளவு | 99×53×21 mm |
எடை | 120 g |
வடிவம் | ஸ்லைடர் |
நோக்கியா என்95 என்பது நோக்கியா நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு நுண்ணறி பேசி வகை நகர்பேசி ஆகும். இந்த வகை கைபேசி 2007ம் ஆண்டு வெளியானது. மேலும் இந்த வகை தொலைபேசியில் புவியிடங்காட்டி (GPS), புளுடூத், வை-ஃபை போன்ற பல அதிகப்படியான வசதிகள் உள்ளன.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official Nokia N95 Technical Specifications பரணிடப்பட்டது 2007-07-11 at the வந்தவழி இயந்திரம்