நோக்கியா என்900

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோக்கியா என்900
உற்பத்தியாளர்நோக்கியா
வகைநுண்ணறி பேசி,
கையடக்க கணினி மற்றும் மொபைல் இணைய சாதனம்
வெளியீட்டு தேதிநவம்பர் 11, 2009 (2009-11-11)
Mediaமைக்ரோSD அட்டை[1]
இயக்க அமைப்புமெயாமோ 5,[2] மீகோ
சேமிப்பு திறன்256 எம்பி NAND ஃபிளாஷ்
32 ஜிபி eMMC ஃபிளாஷ்[2]
நினைவகம்256 எம்பி மொபைல் DDR
DisplayTFT 800 × 480 தெளிவுத்திறன்
89 மிமீ3.5 in) குறுக்காக
உள்ளீடுதொடுதிரை
விசைப்பலகை
புகைப்படக்கருவி5.0 மெகாபிக்சல் (2,584×1,938) 1/2.5" உணரி [3]
Connectivityயு.எசு.பி 2.0,
புளுடூத் 2.0,
வை-ஃபை,
இன்பிராரெட், ஜிஎஸ்எம்
Online servicesஸ்கைப், ஐஎம் அரட்டைகள், ஃபேஸ்புக்

நோக்கியா என்900 என்பது நோக்கியா நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு நுண்ணறி பேசி வகை நகர்பேசி ஆகும். இந்த வகை கைபேசி நவம்பர் 11, 2009 அன்று வெளியானது. மேலும் இந்த வகை தொலைபேசியில் புவியிடங்காட்டி (GPS), புளுடூத், வை-ஃபை போன்ற பல அதிகப்படியான வசதிகள் உள்ளன.

மேலும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nokia N900
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Nokia Corporation(27 August 2009). "Maemo 5 injects speed and power into mobile computing". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 19 September 2009.
  2. 2.0 2.1 "Maemo software – Nokia > Nokia N900 mobile computer > Technical specifications". Nokia Corporation. Archived from the original on 29 அக்டோபர் 2009. பார்க்கப்பட்ட நாள் 19 September 2009.
  3. http://talk.maemo.org/archive/index.php/t-33855.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோக்கியா_என்900&oldid=3561298" இலிருந்து மீள்விக்கப்பட்டது