உள்ளடக்கத்துக்குச் செல்

நோக்கா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நோக்கா சட்டமன்றத் தொகுதி, பீகார் சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது காராகாட் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

[தொகு]

இது ரோத்தாஸ் மாவட்டத்தில் உள்ள நோக்கா, ராஜ்பூர், நசிரிகஞ்சு ஆகிய வளர்ச்சி மண்டலங்களைக் கொண்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]
  • 2013: ராமேஸ்வர் பிரசாத் (பா.ஜ)[2]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-25.
  2. சட்டமன்ற உறுப்பினர்கள் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்