நொறுக்குத் தீனி
Appearance
நொறுக்குத்தீனி, ஒரு வகையான உணவுப்பொருளாகும். இது வழக்கமான உணவுடனோ அல்லது தனியாகவோ உண்ணக்கூடியதாகும். பெரும்பாலும் உணவுவேளைகள் தவிர்ந்த, பிற நேரங்களில் எடுத்துக்கொள்ளப்படும். சீவல்கள், உருளைக்கிழங்கு சீவல் உள்ளிட்டவை நொறுக்குத்தீனியாகும்.
நொறுக்குத்தீனியும் உடல்நலமும்
[தொகு]அதிகப்படியான நொறுக்குத்தீனி உண்பதால் உடற்பருமன் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது.
நல்ல நொறுக்குத்தீனியில் உயிர்ச்சத்து, குறைந்த நிறைவுற்ற கொழுப்பு, குறைவான சோடியம் ஆகியவை இருக்க வேண்டும்[1] அவ்வாறான நொறுக்குத்தீனியில் சில:
- தானியங்கள்
- வேக வைக்கப்பட்ட முட்டைகள், குறைந்த அளவிலான பாலாடைக்கட்டிகள், இறைச்சிகள்
- கொழுப்புக் குறைவான பால் பொருள்கள்
- பழங்களும் காய்கறிகளும்
- கொட்டைகளும் விதைகளும்
மேற்கோள்கள்
[தொகு]மேலதிக மூலங்கள்
[தொகு]- (April 3, 1973.) "America: just one long snack bar." Ellensburg Daily Record. Accessed October 2011.
வெளி இணைப்புகள்
[தொகு]- Wikibooks Cookbook – A collection of recipes from around the world