நொறுக்குத்தீனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நொறுக்குத்தீனி, ஒரு வகையான உணவுப்பொருளாகும். இது வழக்கமான உணவுடனோ அல்லது தனியாகவோ உண்ணக்கூடியதாகும். பெரும்பாலும் உணவுவேளைகள் தவிர்ந்த, பிற நேரங்களில் எடுத்துக்கொள்ளப்படும். சீவல்கள், உருளைக்கிழங்கு சீவல் உள்ளிட்டவை நொறுக்குத்தீனியாகும்.

நொறுக்குத்தீனியும் உடல்நலமும்[தொகு]

அதிகப்படியான நொறுக்குத்தீனி உண்பதால் உடற்பருமன் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. 

நல்ல நொறுக்குத்தீனியில் உயிர்ச்சத்து, குறைந்தநிறைவுற்ற கொழுப்பு, குறைவான சோடியம் ஆகியவை இருக்க வேண்டும்[1] அவ்வாறான நொறுக்குத்தீனியில் சில:

மேற்கோள்கள்[தொகு]

மேலதிக மூலங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நொறுக்குத்தீனி&oldid=2095592" இருந்து மீள்விக்கப்பட்டது