நொதித்தல்கலன்களில் நுண்ணுயிர் வளர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நொதித்தல்[தொகு]

பயனுள்ள நுண்ணுயிரிகளைச் செயற்கை முறையில் வளர்த்து அவற்றிலிருந்து தேவையான பொருட்களைப் பெறுதல் தற்போது 'நொதித்தல்' என்று அழைக்கப்படுகிறது.

நொதித்தல் செயல்களின் வகைகள்[தொகு]

நுண்ணுயிரி செல்களை வினை முடிவுப் பொருட்களாக அதிக அளவில் உண்டாக்குதல்[தொகு]

இவ்வகை நொதித்தல் மூலம் யீஸ்ட், ஒரு செல் புரதங்கள், ஒரு செல் கொழுப்புப் பொருட்கள் போன்றவை உண்டாக்கப்படுகின்றன.
== நுண்ணுயிர் நொதிகளை அதிக அளவில் உண்டாக்குதல் == 
இவ்வகை நொதித்தல் மூலம் பல்வேறு வகை நொதிகள் உண்டாக்கப்படுகின்றன.  இவற்றில் முக்கியமானவை அமைசேஸ், பெக்டினேஸ் போன்றவை.

நுண்ணுயிர் வளர்சிதை மாற்றப் பொருட்களை அதிக அளவில் உண்டாக்குதல்[தொகு]

 இவ்வகை நொதித்தல் மூலம் உண்டாக்கப்படும் முக்கிய வளர்சிதை மாற்றப் பொருட்கள் எதனால், சிட்ரிக் அமிலம், குளுட்டாமிக் அமிலம் லைசைன், பாலிசாக்கரைடுகள், வைட்டமின்கள், ஆல்கலாய்டுகள், பீனால்கள் போன்றைவ.

ஜீன் மாற்றிணைவின் காரணமாக உண்டாக்கப்படும் பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்தல்[தொகு]

இவ்வகை மாற்றிணைவின் காரணமாக பெறப்பட்டுள்ள முக்கியப் பொருட்கள் இன்சுலின், இண்டர்ஃபெரான், இரத்த அல்புமின் போன்றைவயாகும்.

நொதித்தலின்போது மாற்றியமைவு[தொகு]

இவ்வகை நொதித்தல் மூலம் பெறப்பட்ட பொருட்களில் முக்கியமானவை வினிகர் (vinegar),ஸ்டீராய்டுகள், உயிர் எதிரிப் பொருட்கள் போன்றவையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

ஆய்வகச் சோதனை முறைகளும் கருவிகளின் செயல்பாடுகளும், முனைவர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி.

மேலும் படிக்க[தொகு]

https://en.wikipedia.org/wiki/Fermentation