நொடிப்பெடுப்பு (ஒளிப்படவியல்)
Appearance

நொடிப்பெடுப்பு ஒளிப்படவியல் அல்லது நொடிப்பொறி ஒளிப்படவியல் (Snapshot photography) என்பது தன்னிச்சையாகவும் விரைவாகவும் "படமாக்கப்பட்ட" ஒரு ஒளிப்படமாகும், இது பெரும்பாலும் கலை அல்லது பத்திரிகை நோக்கம் இல்லாமல் பொதுவாக ஒப்பீட்டளவில் மலிவான மற்றும் சிறிய ஒளிப்படக்கருவி மூலம் தயாரிக்கப்படுகிறது.[1]
பொதுவான நொடிப்பெடுப்பு கருப்பொருளில் அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகள் அடங்கும், பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், செல்லப்பிராணிகள், பிள்ளைகள் விளையாடுவது, பிறந்தநாள் விழாக்கள் மற்றும் பிற கொண்டாட்டங்கள், ஞாயிறு மறைவு , சுற்றுலா தலங்கள் மற்றும் பலவற்றை சித்தரிக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Photojournalism (JoCo2042) 2012 E.C. - Page 5 of 74 - 3.2 Candid Photography" (PDF). eopcw.com - © June, 2020 (ஆங்கிலம்). Retrieved 2025-03-18.