கருநொச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நொச்சி மூலிகை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Vitex
Vitex negundo leaves.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) இருவித்திலைத் தாவரம்
(தரப்படுத்தப்படாத) Asterids
வரிசை: Lamiales
குடும்பம்: Lamiaceae
பேரினம்: Vitex
L.
Species

About 250 species, including:
Vitex altissima
Vitex agnus-castus
Vitex capitata
Vitex cofassus
Vitex cuneata
Vitex divaricata
Vitex doniana
Vitex incisa
Vitex keniensis
Vitex leucoxylon
Vitex lignum-vitae
Vitex lindenii
Vitex lucens
Vitex negundo
Vitex parviflora
Vitex peduncularis
Vitex pinnata
Vitex quinata
Vitex rotundifolia
Vitex trifolia
Vitex zeyheri

நொச்சியில் இரண்டு வகை உண்டு. ஒன்று வெண்ணொச்சி. மற்றொன்று கருநொச்சி (Vitex Negundo). வெண்ணொச்சி மரமாக வளரும். கருநொச்சி புதர்ச்செடி, வெண்ணொச்சி ஆற்றோரங்களில் வளரும். கருநொச்சி காடுமேடெல்லாம் வளரும். வெண்ணோச்சி மார்கள் வேலி பின்னவும், தட்டுக்கூடை பின்னவும் பயன்படும். கருநொச்சி மூலிகையாகவும், வயல்களுக்குத் தழையுரமாகவும் பயன்படுத்தப்படும். கருநொச்சியை மாடுகள் மேயும். வெண்ணொச்சியை வெள்ளாடு கூட ஓரிரு வாய்தான் கடிக்கும். கருநொச்சி இலையின் மணம் காரணமாகச் சில பூச்சிகள் இதனை நெருங்குவதில்லை. ஆதலால் தானியப் பாதுகாப்பில் கருநொச்சி இலை பயன்படுகிறது. ஓலைச் சுவடிகளைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் இதைப் பயன்படுத்தியுள்ளனர்.


மேலும் பார்க்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கருநொச்சி&oldid=1391236" இருந்து மீள்விக்கப்பட்டது