நொக்கவுட் எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நொக்கவுட் எலி என்பது மரபணுவியல் ஆய்வுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு மரபணு மாற்றப்பட்ட எலி ஆகும். பொதுவாக எலியின் ஒரு மரபணு செயலிழக்க வைக்கப்பட்டு அல்லது வேறு ஒரு மரபணுவால் பிரதியீடு செய்யப்பட்டு அல்லது இடையூறு செயப்பட்டு இருக்கும். ஒரு குறிப்பிட மரபணுவில் நிகழ்த்தப்படும் மாற்றாம் எலியில் என்ன என்ன தோற்ற, உடல், நடத்தை விளைவுகளை ஏற்படுத்திகிறது என்பது ஆய்வு செய்யப்படும். மனிதருக்கும் எலிக்கும் பல மரபணுகள் ஒன்றாக இருப்பதால் மனிதர் மரபணு தொடர்பான பல்வேறு ஆய்வுகளின் தொடக்க நிலைக்கு நொக்கவுட் எலிகள் பயன்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நொக்கவுட்_எலி&oldid=1368809" இருந்து மீள்விக்கப்பட்டது