நை காச்சு

நை காச்சு (Nai Gaj) என்பது பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள தாது மாவட்டத்தில் ஓடுகின்ற ஓர் இடைக்கால நதியாகும். பாக்கித்தான் அரசு நதியின் போக்கில் நை காச்சு என்ற அணையை கட்டியுள்ளது.[1] நை காச்சு கிர்தர் மலைகளின் நீரில் ஒரு பகுதியை வடிகட்டுகிறது. மேலும் இது பலுசிசுதான் மாகாணத்திலிருந்து சிந்துவை நோக்கி பாய்கிறது. தாது மாவட்டத்தில் உள்ள கச்சோவின் வறண்ட பகுதிகள் வழியாக பாய்ந்து மஞ்சர் ஏரியில் முடிவடைகிறது.[2]
காட்சியகம்[தொகு]
-
நை காச்சுவில் வெள்ளம் புரளும் காட்சி
-
பருவகாலத்தில் நை காச்சுவில் வெள்ளம்
-
நை காச்சுவின் திசை திருப்பம்
-
சிந்து மாகாணத்தின் தாது மாவட்டத்தில் உள்ள கச்சோவில் நுழையும் பகுதி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Google". https://www.google.com/#q=Nai%20gaj%20dam.
- ↑ Kingrani, Aziz (24 August 2014). "Watercourse: The roaring River Gaaj". https://www.dawn.com/news/1127001/watercourse-the-roaring-river-gaaj.