நைனித்தால் மக்களவைத் தொகுதி
தோற்றம்
நைனித்தால் மக்களவைத் தொகுதி (Nainital Lok Sabha constituency) இந்தியாவில் உத்தராகண்டத்தில் உள்ள ஒரு மக்களவை (நாடாளுமன்ற) தொகுதியாகும். இந்த தொகுதி 1952-இல் உருவாக்கப்பட்டது. இத்தொகுதி தொகுதிகளின் வரையறையைத் தொடர்ந்து 2009-ல் நீக்கப்பட்டது.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]உத்தராகண்டம் உருவாவதற்கு முன்பு
நைனித்தால் மக்களவைத் தொகுதி பின்வரும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளை (உத்தரப்பிரதேசம்) உள்ளடக்கியது.
| மாவட்டம் | சட்டப்பேரவைத் தொகுதிகள் | |
|---|---|---|
| பெயர் | ஒதுக்கீடு | |
| பரேலி | பகேரி | |
| நைனித்தால் | ||
| கால்த்வானி | ||
| நைனித்தால் | ||
| உதம் சிங் நகர் | ||
| காசிப்பூர் | ||
| கதிமா | ப.இ. | |
உத்தராகண்டம் உருவாக்கப்பட்ட பிறகு
நைனித்தால் மக்களவைத் தொகுதி பின்வரும் பன்னிரண்டு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.
| மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ||
|---|---|---|---|
| எண் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | |
| நைனித்தால் | |||
| 53 | தாரி | ||
| 54 | ஹல்த்வானி | ||
| 52 | முக்தேசுவர் | ப.இ. | |
| 55 | நைனித்தால் | ||
| 56 | இராம்நகர் | ||
| உதம்சிங் நகர் | |||
| 59 | பாஜ்பூர் | ||
| 57 | ஜாசுபூர் | ||
| 58 | காசிப்பூர் | ||
| 63 | கதிமா | ப.கு. | |
| 60 | பந்த்நகர்-காதார்பூர் | ||
| 61 | உருத்ராபூர்–கிச்சா | ||
| 62 | சிதர்கஞ்ச் | ப.இ. | |
மக்களவை உறுப்பினர்கள்
[தொகு]விசைகள்
| தேர்தல் | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1951–52 | சந்திர தத் பாண்டே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1957 | சந்திர தத் பாண்டே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1962 | கிருஷ்ண சந்திர பந்த் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | கிருஷ்ண சந்திர பந்த் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1971 | கிருஷ்ண சந்திர பந்த் | இந்திரா காங்கிரசு | |
| 1977 | பாரத் பூசண் | ஜனதா கட்சி | |
| 1980 | நாராயண் தத் திவாரி | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1984 | சத்யேந்திர சந்திர குரியா | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1989 | மகேந்திர சிங் பால் | ஜனதா தளம் | |
| 1991 | பல்ராஜ் பாசி | பாரதிய ஜனதா கட்சி | |
| 1996 | நாராயண் தத் திவாரி | அகில இந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி) | |
| 1998 | இலா பந்த் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1999 | நாராயண் தத் திவாரி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2002 (இடைத்தேர்தல்) | மகேந்திர சிங் பால் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2004 | கரண் சந்த் சிங் பாபா | இந்திய தேசிய காங்கிரசு | |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ State wise list of MPs (Uttar Pradesh) பரணிடப்பட்டது 22 பெப்ரவரி 2015 at the வந்தவழி இயந்திரம்
- ↑ State wise list of MPs (Uttarakhand) பரணிடப்பட்டது 22 பெப்ரவரி 2015 at the வந்தவழி இயந்திரம்