நைட்ரோ செல்லுலோசு
Appearance
நைட்ரோ செல்லுலோசு டி.என்.ஏ., ஆர்.என்.ஏ., மற்றும் புரத படிவுகளில் பாவிக்கப்படும் ஒரு சவ்வு ஆகும். இவைகள் நைலான் சவ்வு (வை) போன்று அல்லமால் குறைந்த அளவு நேர்மின்மம் கொண்டும், சூடாக்கும்போது உடையும் (fragile) தன்மையெய் கொண்டுள்ளது. புரத படிவு (வெசுடன் படிவு) க்களில் இவைகள் புரதத்தை சவ்வுகளில் மாற்ற பயன்படுகிறது.