உள்ளடக்கத்துக்குச் செல்

நைட்ரோயூரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைட்ரோயூரியா
நைட்ரோயூரியா Nitrourea
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
என்-நைட்ரோயூரியா
வேறு பெயர்கள்
1-நைட்ரோயூரியா
என்-நைட்ரோகார்பமைடு
இனங்காட்டிகள்
556-89-8 Y
ChemSpider 56160 Y
InChI
  • InChI=1S/CH3N3O3/c2-1(5)3-4(6)7/h(H3,2,3,5) Y
    Key: CMUOJBJRZUHRMU-DTXNPOPMCO Y
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 62372
  • C(=O)(N)N[N+](=O)[O-]
  • NC(=O)N[N+]([O-])=O
பண்புகள்
CH3N3O3
வாய்ப்பாட்டு எடை 105.05 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

நைட்ரோயூரியா (Nitrourea) என்பது ஒர் உயர் வெடிபொருள் சேர்மமாகும் [1]. என்- நைட்ரோயூரியா, 1- நைட்ரோயூரியா மற்றும் என் – நைட்ரோகார்பமைடு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. யூரியாவை நைட்ரோயேற்றம் செய்வதனால் அல்லது யூரியா நைட்ரேட்டை நீர்நீக்க வினைக்கு உட்படுத்துவதால் நைட்ரோயூரியாவைத் தயாரிக்க முடியும் [2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nitrourea". CAMEO Chemicals. NOAA. 2.4.
  2. Ingersoll, A. W.; Armendt, B. F. (1925). "Nitrourea". Organic Syntheses 5: 85. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv1p0417. ; Collective Volume, vol. 1, p. 417
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்ரோயூரியா&oldid=2748597" இலிருந்து மீள்விக்கப்பட்டது