நைட்ரைல் குளோரைடு
Appearance
நைட்ரைல் குளோரைடின் பந்து குச்சி மாதிரி
| |
இனங்காட்டிகள் | |
---|---|
13444-90-1 | |
ChEBI | CHEBI:142774 |
ChemSpider | 10446393 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 15431084 |
| |
UNII | UJ70MC62I8 |
பண்புகள் | |
ClNO2 | |
வாய்ப்பாட்டு எடை | 81.46 g·mol−1 |
உருகுநிலை | −145 °C (−229 °F; 128 K) |
கொதிநிலை | −15 °C (5 °F; 258 K) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | நைட்ரைல் புளோரைடு, நைட்ரைல் புரோமைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | நைட்ரோசைல் குளோரைடு, சல்பர் டை குளோரைடு டை ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நைட்ரைல் குளோரைடு (Nitryl chloride) என்பது ClNO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். விரைந்து ஆவியாகும் தன்மையைக் கொண்டுள்ள இச்சேர்மம் செந்தர நிலையில் ஒரு வாயுவாகவே காணப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]இருநைட்ரசன் ஐந்தாக்சைடுடன் குளோரைடு அல்லது ஐதரசன் குளோரைடு வினையில் ஈடுபடுவதால் நைட்ரைல் குளோரைடு உருவாகிற்றது:[1][2]
- N2O5 + 2HCl → 2ClNO2 + H2O
- N2O5 + NaCl → ClNO2 + NaNO2
இவ்வகையான வினைகள் புவியின் வளிமண்டலத்தில் நிகழ்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gerber, R. Benny; Finlayson-Pitts, Barbara J.; Hammerich, Audrey Dell (2015-07-15). "Mechanism for formation of atmospheric Cl atom precursors in the reaction of dinitrogen oxides with HCl/Cl− on aqueous films" (in en). Physical Chemistry Chemical Physics 17 (29): 19360–19370. doi:10.1039/C5CP02664D. பன்னாட்டுத் தர தொடர் எண்:1463-9084. பப்மெட்:26140681. Bibcode: 2015PCCP...1719360H. https://escholarship.org/content/qt3087m4xv/qt3087m4xv.pdf?t=oubfuu.
- ↑ Kelleher, Patrick J.; Menges, Fabian S.; DePalma, Joseph W.; Denton, Joanna K.; Johnson, Mark A.; Weddle, Gary H.; Hirshberg, Barak; Gerber, R. Benny (2017-09-18). "Trapping and Structural Characterization of the XNO2·NO3– (X = Cl, Br, I) Exit Channel Complexes in the Water-Mediated X– + N2O5 Reactions with Cryogenic Vibrational Spectroscopy". The Journal of Physical Chemistry Letters 8 (19): 4710–4715. doi:10.1021/acs.jpclett.7b02120. பன்னாட்டுத் தர தொடர் எண்:1948-7185. பப்மெட்:28898581.