நைட்ரஜன் சுழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

காற்றிலுள்ள நைட்ரஜன் இயற்கையில் ஏற்படும் மாறுபாடுகளினால் இடியுடன் மழை பெய்யும் பொழுது சிதைவடைந்து அம்மோனியா, நைட்ரைட் மற்றும் நைட்ரேட் வடிவத்தில் மண்ணிற்கு வந்து தாவரங்களால் மண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளப்படுகின்றது. தாவரங்களிலிருந்து கழிவுப் பொருட்களாக மண்ணை அடைந்து மண்ணிலிருந்து ஆவியாதலின் மூலம் மீண்டும் காற்று மண்டலத்தில் கலக்கும் நிகழ்ச்சி நைட்ரஜன் சுழற்சி.

வளிமண்டலம் = இடி மின்னல் - மழை = மண் = அம்மோனியா No4

மண் = தாவரங்கள் விலங்குகள், மனிதர்தகள் = நைட்ரைட்No2 நைட்ரேட்No2

"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்ரஜன்_சுழற்சி&oldid=2335667" இருந்து மீள்விக்கப்பட்டது