நைட்ரசோயூரியா
Appearance
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
நைட்ரசோயூரியா
| |||
இனங்காட்டிகள் | |||
13010-20-3 | |||
ChemSpider | 94772 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
பப்கெம் | 105035 | ||
| |||
பண்புகள் | |||
CH3N3O2 | |||
வாய்ப்பாட்டு எடை | 89.05 g·mol−1 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
நைட்ரசோயூரியா (Nitrosourea) ஒரு மூலக்கூறாகவும், நைட்ரசோ குழுவும் (R-NO) யூரியா குழுவும் சேர்ந்த ஒரு சேர்மமாகவும் கருதப்படுகிறது.
உதாரணங்கள்
[தொகு]- அரபினோபைரனோசில்-என்-மெத்தில்-என்-நைட்ரசோயூரியா (அரனோசு)
- கார்மசுட்டின் (பிசு-குளோயெத்தில்நைட்ரசோயூரியா)
- குளோரோசோட்டோசின்
- எத்தில்நைட்ரசோயூரியா
- போட்மசுட்டின்
- லோமசுட்டின்
- நிமசுட்டின்
- என்-நைட்ரசோ-என்-மெத்தில்யூரியா
- ரானிமசுட்டின்
- செமசுட்டின்
- சிடெரெப்டோசோசின்
நைட்ரசோயூரியா சேர்மங்கள் அனைத்தும் டி.என்.ஏ. உடன் ஆல்கைல் குழுவை இணைக்கும் முகவர்கள் ஆகும். பெரும்பாலும் இவை மருந்தால் நோய் நீக்கும் சிகிச்சையில் பயன்படுகின்றன[1]. இவை கொழுப்பு விரும்பிகளாகும். எனவே இவற்றால் இரத்தம்-மூளையில் உட்புகவிடாமல் செய்யும் தடுப்புகளைத் தாண்டிச் செல்லமுடியும். கிளியோபிளாசுட்டோமா போன்ற மூளைக் கட்டிகளுக்கானச் சிகிச்சையில் பயனுள்ளதாக உள்ளது [2].
-
அரபினோபைரனோசில்-என்-மெத்தில்-என்-நைட்ரசோயூரியா
-
கார்மசுட்டின்
-
குளோரோசோட்டோசின்
-
எத்தில்நைட்ரசோயூரியா
-
போட்மசுட்டின்
-
லோமசுட்டின்
-
என்-நைட்ரசோ-என்-மெத்தில்யூரியா
-
நிமசுட்டின்
-
ராணிமசுட்டின்
-
செமசுட்டின்
-
சிடெரெப்டோசோசின்
பக்க விளைவுகள்
[தொகு]லோமசுட்டின் போன்ற சில நைட்ரசோயூரியாக்கள் குடலிய நுரையீரல் நோய்களுடன் தொடர்பு கொண்டவையாக உள்ளன [3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Antineop". Archived from the original on 2009-03-07. பார்க்கப்பட்ட நாள் 2009-01-24.
- ↑ Takimoto CH, Calvo E. "Principles of oncologic pharmacotherapy". பரணிடப்பட்டது 2009-05-15 at the வந்தவழி இயந்திரம் in Pazdur R, Wagman LD, Camphausen KA, Hoskins WJ (Eds) Cancer management: a multidisciplinary approach பரணிடப்பட்டது 2013-10-04 at the வந்தவழி இயந்திரம். 11 ed. 2008.
- ↑ "Lomustine (CCNU)-induced pulmonary fibrosis". Tumori 72 (1): 95–8. 1986. பப்மெட்:3952821.