நைட்ரசு ஆக்சைடின் பொழுதுபோக்கு பயன்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நைட்ரசு ஆக்சைடின் பொழுதுபோக்குப் பயன்பாடு என்பது நைட்ரசு ஆக்சைடை மகிழ் உணர்வு தாக்கங்களுக்காக உட்சுவாசம் கொள்வதே ஆகும்.

இந்த வாயுவால் ஏற்படும் கோக்கைன்[சான்று தேவை] போன்ற போதை உணர்வால், இந்த வாயு இப்பி வெடிப்பு (Hippie crack) எனவும் அழைக்கப்படுகிறது. 

இங்கிலாந்து[தொகு]

நைட்ரஸ் ஆக்ஸைடின் பொழுதுபோக்கு பயன்பாடு லண்டன் பெருநகரான லம்பேத்தின் 2015 ஆகத்து மாதத்திலிருந்து சட்டவிரோதமானது,   ஆனால் நடைமுறையில் ஐக்கிய இராச்சியத்தின் மற்ற எல்லா இடங்களிலும் சட்டபூர்வமாக உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]