நேர்வழி (1991 சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேர்வழி மங்கலம்பேட்டையிலிருந்து 1991ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

முஹம்மது சுலைமான்

பணிக்கூற்று[தொகு]

நேர்வழி மாத இதழ்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் இஸ்லாமிய ஆக்கங்களும், கொள்கை விளக்கங்களும், செய்திகளும், இஸ்லாமிய உலக செய்திகளும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேர்வழி_(1991_சிற்றிதழ்)&oldid=1676573" இலிருந்து மீள்விக்கப்பட்டது