நேர்முகத் தேர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

ஒரு நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது.சிறந்த பணியாளராக அடையாளம் காட்டிக் கொண்டு அந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படத் தேவையான வழிமுறைகளைப் பின்பற்றினால்தான் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடியும்.

நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள்[தொகு]

நற்சிந்தனைகள் மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் பணிக்குத் தேவையான கல்வித்தகுதி மற்றும் அனுபவம் நிறுவனப் பணியாளர்களோடு ஒத்துழைக்கும் எண்ணம், நல்ல நடத்தைகள் கெட்ட பழக்கவழக்கங்கள் இல்லாத நடத்தை. பிறருக்கு உதவும் எண்ணம். தேவையான நேரங்களில் அதிக நேரம் உழைக்கத் தயாரான மனநிலை. தம்மால் தான் உடன் பணியாற்றுவோர்க்கும், நிறுவனத்திற்கும் வருவாய் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம். புதிய தொழில நுட்பங்களைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை. எல்லாப் பணிகளையும் எடுத்து செய்யும் ஆர்வம். கடமையுணர்வு பொறுப்புணர்ச்சி நேர நிர்வாகத் திறமை. கடின உழைப்பு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறமை. நல்ல பேச்சுத் திறமை தலைமைப் பண்புகள் தோல்விகளைக் கண்டு துவளாமல் இருக்கும் மனப்பானமை. கீழ்படிதல். நட்புணர்வுடன் பழகும் தன்மை. நேர்முகத் தேர்வை மேற்கொள்ளும் வழிமுறைகள் தன்மதிப்பீடு. பணிக்கு மனு செய்தல்

நேர்முகத் தேர்வின் வகைகள்[தொகு]

குழு தேர்வு நேர்முகத் தேர்வு. தொலைபேசி நேர்முகத் தேர்வு. வீடியோ கான்பெரன்ஸ் வழி நேர்முகத் தேர்வு

சான்றாதாரம்[தொகு]

ஆளுமை மேம்பாடு(2010)பக்.175-177 முனைவர் இரா.சாந்தகுமாரி. ச.வைரவராஜ், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேர்முகத்_தேர்வு&oldid=2363861" இருந்து மீள்விக்கப்பட்டது