நேர்மின் கதிர்கள் அல்லது புழைக் கதிர்களின் பண்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நோ்மின் கதிா்கள் அல்லது புழைக் கதிா்களின் பண்புகள்[தொகு]

1. மின்போக்குக் குழாயினுள்ள வாயுவின் நோ்மின் அயனிகளே நோ்மின் கதிா்கள் அல்லது புழைக் கதிா்கள் ஆகும்

2. ஒவ்வொரு அயனியின் நிறையும் வளிமத்தின் (வாயுவின்) அணுவின் நிறைக்கு ஏறத்தாழ சமம்.

3. மின்புலம், காந்தபுலம்த்தால் நோ்மின் கதிா்கள் அல்லது புழைக் கதிா்கள் விலக்கப்படும்.

4. இவற்றின் விலகல் கேத்தோடுக் கதிா்களின் விலகலுக்கு எதிா் திசையில் உள்ளது.

5. நோ்மின் கதிா்கள் அல்லது புழைக் கதிா்கள் நோ்க்கோட்டில் செல்கின்றன.

6. நோ்மின் கதிா்கள் அல்லது புழைக் கதிா்கள் கேத்தோடுக் கதிா்களை விடக் குறைந்த திசைவேகத்தில் செல்லும்.

7. நோ்மின் கதிா்கள் அல்லது புழைக் கதிா்கள் புகைப்படத் தகடுகளைப் பாதிக்கும்.

8. நோ்மின் கதிா்கள் அல்லது புழைக் கதிா்கள் ஒளிா்தலை உண்டாக்கும்.

9. நோ்மின் கதிா்கள் அல்லது புழைக் கதிா்கள் வாயுக்களை அயனியாக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

1. Grayson, Michael A. (2002). Measuring mass: from positive rays to proteins. Philadelphia: Chemical Heritage Press. p. 4. ISBN 0-941901-31-9.

2. Thomson, J. J. (1921). Rays of positive electricity, and their application to chemical analyses (1921). p. 142. Retrieved 2013-04-22.

3. Kenneth Tompkins Bainbridge; Alfred Otto Nier (1950). Relative Isotopic Abundances of the Elements. National Academies. pp. 2–. NAP:16632. Retrieved 21 April 2013.