நேர்கொண்ட பார்வை (தொலைக்காட்சி நிகழ்ச்சி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நேர்கொண்ட பார்வை
படிமம்:.jpg
வகைவிவாதம்
நீதிபதிகள்லட்சுமி ராமகிருஷ்ணன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 40–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைகலைஞர் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்17 பெப்ரவரி 2020 (2020-02-17) –
ஒளிபரப்பில்
Chronology
முன்னர்கண்ணாடி
தொடர்புடைய தொடர்கள்சொல்வதெல்லாம் உண்மை
கதை அல்ல நிஜம்
நிஜங்கள்

நேர்கொண்ட பார்வை என்பது 17 பெப்ரவரி 2020 முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகும்.[1]

இது பிரபலமான ஜீ தமிழ் நிகழ்ச்சியான சொல்வதெல்லாம் உண்மை[2] என்ற நிகழ்ச்சியை போன்று பொது மக்களின் வாழ்க்கையில் நடக்கும் காதல் திருமணம், குடும்ப பிரச்சனை, ஜாதி வெறி, கணவன் மனைவி பிரச்சனை, பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் போன்ற பல பிரச்சனைகளை மையமாக வைத்து அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கொடுத்து உதவுகிறது.[3] இந்த நிகழ்ச்சியை சொல்வதெல்லாம் உண்மை புகழ் மற்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் என்பவர் தொகுத்து வழங்குகிறார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

கலைஞர் தொலைக்காட்சி : திங்கள்-வியாழன் இரவு 8 மணி நிகழ்ச்சிகள்
முன்னைய நிகழ்ச்சி நேர்கொண்ட பார்வை
(17 பெப்ரவரி 2020 - ஒளிபரப்பில்)
அடுத்த நிகழ்ச்சி
கண்ணாடி -