நேரு விளையாட்டரங்கம், சிமோகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேரு விளையாட்டரங்கம்
Nehru Stadium
முழுமையான பெயர்வடக்கு இரயில்வே விளையாட்டரங்கம்
முன்னாள் பெயர்கள்சவகர்லால் நேரு விளையாட்டரங்கம்
அமைவிடம்சிமோகா, கருநாடகம்
இருக்கை எண்ணிக்கை5,000
Construction
Broke ground1973
திறக்கப்பட்டது1973
Website
Cricinfo

நேரு விளையாட்டரங்கம், சிமோகா (Nehru Stadium, Shimoga) இந்திய மாநிலமான கர்நாடகாவின் சிமோகா நகரிலுள்ள ஒரு பல்நோக்கு விளையாட்டரங்கமாகும். முக்கியமாக கால்பந்து, துடுப்பாட்டம் மற்றும் பிற விளையாட்டுகளின் போட்டிகளை ஏற்பாடு செய்ய இவ்வரங்கம் பயன்படுத்தப்படுகிறது.[1] இரண்டு முறை இங்கு துடுப்பாட்ட முதல் தரப் போட்டிகள் நடந்துள்ளன.[2] 1973 ஆம் ஆண்டில் கர்நாடக துடுப்பாட்ட அணி ஆந்திர துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடியதும்[3] மீண்டும் 1979 இல் கர்நாடக துடுப்பாட்ட அணி கேரள துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடியதும் இங்கு நடைபெற்ற அவ்விரு போட்டிகளாகும்.[4] அதன் பின்னர் அரங்கம் எந்த துடுப்பாட்ட போட்டிகளையும் நடத்தவில்லை.[5]

மேற்கோள்கள்[தொகு]