நேரலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நேரலூர் , ஆனைக்கல் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம் மற்றும் பெங்களூரின் புறநகர பகுதிகளில் ஒன்றாகும் .

அமைவிடம்[தொகு]

இது பெங்களூர் மார்க்கெட்டில் இருந்து 34 kms தொலைவிலும் , ஓசூரில் இருந்து 7 kms தொலைவிலும் , மின்னணு நகரத்திலிருந்து 5 kms தொலைவிலும் உள்ளது .

மக்கள் தொகை[தொகு]

இங்கு 10,000 அதிகமான மக்கள் வாழ்கின்றனர் . தமிழ் , கன்னட , தெலுங்கு பேசுவோர் கணிசமான அளவில் இருக்கின்றனர் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேரலூர்&oldid=1440184" இருந்து மீள்விக்கப்பட்டது