நேரடிப் பலன் பரிமாற்றம்
| நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) | |
|---|---|
| நாடு | இந்தியா |
| பிரதமர் | மன்மோகன் சிங் & நரேந்திர மோதி |
| அமைச்சகம் | நேரடிப் பலன் மாற்ற இயக்கம் (DBT Mission), நடுவண் தலைமைச் செயலகம் |
| துவங்கியது | 1 சனவரி 2013 |
| தற்போதைய நிலை | செயற்பாட்டில் |
| இணையத்தளம் | dbtbharat |
நேரடி பலன் பரிமாற்றம் (Direct Benefit Transfer சுருக்கமாக:DBT), இந்திய அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் நிதியுதவித் தொகைகள் பயனர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் முறையாகும். இதனால் இடைத்தரகர்கள் இன்றி பயனர்கள் முழு உதவித் தொகை பெற முடிகிறது.[1][2][3][4] இத்திட்டத்தை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அரசால் 1 சனவரி 2013ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. இத்திட்டத்தை முழுவீச்சில் நடைமுறைப்படுத்தியவர் பிரதமர் நரேந்திர மோதி ஆவார். இத்திட்டப் பயனர்கள் ஜன் தன் திட்டத்தின்படி, அரசுடமை வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். மேலும் ஆதார் அடையாள அட்டை மற்றும் அலைபேசி எண் வங்கி கணக்குடன் இணைந்திருக்க வேண்டும்.[5][6][7]
துவக்க காலத்தில் இந்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி போன்ற சில திட்டங்களில் பயனர்களுக்கு நேரடி நிதிப் பரிமாற்றம் செய்யப்பட்டது.[8][9][10]
திட்டங்களும் நேரடிப் பலன் பரிமாற்றத் தொகையும்
[தொகு]ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 முடிய நேரடி பலன் பரிமாற்றம் மூலம் பயனர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை விவரம்[11].
| அமைச்சகம் | திட்டம் | நேரடி பலன் பரிமாற்றத் தொகை (கோடிகளில்) |
|---|---|---|
| பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் | உஜ்வாலா எரிவாயு உருளை மானியத் திட்டம் (LPG Scheme) | 7,34,4334 |
| உணவு & பொது விநியோக அமைச்சகம் | பொது விநியோகத் திட்டம் | 1,85,573.28 |
| ஊரக வளர்ச்சி அமைச்சகம் | நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம்[12] | 42,534 |
| ஊரக வளர்ச்சி அமைச்சகம் | சமூகப் பாதுகாப்பு & ஓய்வூதியத் திட்டம்[13] (National Social Security and Pension Scheme NSAP) | 537.10 |
| சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் | கல்வி உதவித் தொகை | 1,916.79 |
| சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் | கல்வி உதவித் தொகை | 702.44 |
| மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் | மகளிர் & குழந்தைகள் நலத்திட்டங்கள் | 1,523.75 |
| இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் | உர மானியம் | 18,699.89 |
| வேளாண்மை அமைச்சகம் | பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) | 22,106.14 |
| பிற அமைச்சகங்கள் | ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்ற 74 நலத் திட்டங்கள் | 1,175.58 |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sen, Jahnavi (21 June 2018). "If Jharkhand's Direct Benefit Transfer Experiment Isn't Working, Why Is It Still On?". The Wire. Retrieved 2022-04-24.
- ↑ Lahoti, Rahul (2015-06-05). "Questioning the "Phenomenal Success" of Aadhaar-linked Direct Benefit Transfers for LPG" (in en). Economic and Political Weekly 51 (52): 7–8. https://www.epw.in/journal/2016/52/web-exclusives/questioning-%E2%80%9Cphenomenal-success%E2%80%9D-aadhaar-linked-direct-benefit.
- ↑ "CAG blasts govt claim on savings from direct benefit transfer". Deccan Herald (in ஆங்கிலம்). 2016-08-13. Retrieved 2022-04-24.
- ↑ Planning Commission, Handbook on DBT (2013), ப. 8.
- ↑ Sabherwal, Rashi; Sharma, Devesh; Trivedi, Neeraj (2019-11-17). "Using direct benefit transfers to transfer benefits to women: a perspective from India". Development in Practice 29 (8): 1001–1013. doi:10.1080/09614524.2019.1653264. பன்னாட்டுத் தர தொடர் எண்:0961-4524.
- ↑ Lahoti, Rahul (2015-06-05). "Questioning the "Phenomenal Success" of Aadhaar-linked Direct Benefit Transfers for LPG" (in en). Economic and Political Weekly 51 (52): 7–8. https://www.epw.in/journal/2016/52/web-exclusives/questioning-%E2%80%9Cphenomenal-success%E2%80%9D-aadhaar-linked-direct-benefit.
- ↑ "CAG blasts govt claim on savings from direct benefit transfer". Deccan Herald (in ஆங்கிலம்). 2016-08-13. Retrieved 2022-04-24.
- ↑ "What is direct cash transfer?". India Today (in ஆங்கிலம்). 27 November 2012. Retrieved 2022-04-21.
- ↑ Kaushiki (December 20, 2012). "Can Aadhaar-enabled cash transfer schemes deliver?". PRS Legislative Research (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-04-21.
- ↑ "Committee on Direct Cash Transfers". Press Information Bureau. Ministry of Finance, Government of India. 6 December 2012. Retrieved 2022-04-21.
{{cite web}}: CS1 maint: others (link) - ↑ Estimated Benefits/ Gains from DBT and Other Governance Reforms Upto March 2023
- ↑ MAHATMA GANDHI NATIONAL RURAL EMPLOYMENT GUARANTEE SCHEME
- ↑ Department of Rural Development (Social Security & Pension
நூல் பட்டியல்
[தொகு]- "Handbook on Direct Benefit Transfer (DBT)" (PDF). NITI Aayog, Planning Commission, Government of India. 2013.
- Muralidharan, Karthik; Niehaus, Paul; Sukhtankar, Sandip (2016-10-01). "Building State Capacity: Evidence from Biometric Smartcards in India" (in en). American Economic Review 106 (10): 2895–2929. doi:10.1257/aer.20141346. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-8282. https://pubs.aeaweb.org/doi/10.1257/aer.20141346.
- Status and Performance of Direct Benefit Transfer (DBT) Scheme in Karnataka (PDF), Kishan Jindal, Principal Investigator, NABARD Consultancy Services, Karnataka Evaluation Authority, Department of Planning, Programme Monitoring and Statistics, Government of Karnataka, March 2020
{{citation}}: CS1 maint: others (link) - Sharma, Rajesh (February 2021), "Direct Benefit Transfer Scheme, India", in Choi, Jinho; Xavier, John (eds.), Digitalization of Public Service Delivery in Asia (PDF), Asian Productivity Organization
மேலும் படிக்க
[தொகு]- "Direct Benefit Transfer (DBT) - Transforming Governance in Uttar Pradesh: Nearly Rs 76000 crore transferred to beneficiaries under DBT in the state" (PDF). Press Information Bureau. PIB Backgrounder. Ministry of Information & Broadcasting, Government of India. 5 January 2022.
{{cite web}}: CS1 maint: others (link) - Kale, Sumita; Bhandari, Laveesh; Nageswaran, V. Anantha (July 2021), Direct Benefit Transfers: Status and Challenges Ahead (PDF), Indicus Foundation
- Jain, Abhishek; Agrawal, Shalu; Ganesan, Karthik (2018), Asselt, Harro van; Skovgaard, Jakob (eds.), "Lessons from the World's Largest Subsidy Benefit Transfer Scheme: The Case of Liquefied Petroleum Gas Subsidy Reform in India", The Politics of Fossil Fuel Subsidies and their Reform, Cambridge: Cambridge University Press, pp. 212–228, ISBN 978-1-108-41679-5, retrieved 2022-04-20
- Sabherwal, Rashi; Sharma, Devesh; Trivedi, Neeraj (2019-11-17). "Using direct benefit transfers to transfer benefits to women: a perspective from India". Development in Practice 29 (8): 1001–1013. doi:10.1080/09614524.2019.1653264. பன்னாட்டுத் தர தொடர் எண்:0961-4524.
- Barnwal, Prabhat (2016). "Curbing Leakage in Public Programs with Direct Benefit Transfers. Evidence from India's Fuel Subsidies and Black Markets" (PDF). World Bank Public Documents.
- "Direct Benefit Transfer System for Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme" (PDF). Ministry of Rural Development, Government Of India. 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் நேரடிப் பலன் பரிமாற்றம் பற்றிய ஊடகங்கள்- Official Website