நேப்சைட்டு
தோற்றம்
| நேப்சைட்டு Nabesite | |
|---|---|
| பொதுவானாவை | |
| வகை | டெக்டோசிலிக்கேட்டு கனிமம், செயோலைற்று கனிமக் குழு |
| வேதி வாய்பாடு | வார்ப்புரு:Format molecular formula |
| இனங்காணல் | |
| மோலார் நிறை | 391.84 |
| படிக இயல்பு | தட்டை, மெல்லியது |
| படிக அமைப்பு | நேர்சாய்சதுரம் |
| பிளப்பு | நன்று |
| முறிவு | நொறுங்கும், ஒழுங்கற்றது |
| மோவின் அளவுகோல் வலிமை | 5-6 |
| மிளிர்வு | பளபளக்கும் |
| கீற்றுவண்ணம் | வெண்மை |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
| ஒப்படர்த்தி | 2.16 |
| அடர்த்தி | 2.16 |
| இரட்டை ஒளிவிலகல் | 0.012 |
நேப்சைட்டு (Nabesite) என்பது Na2BeSi4O10•4(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். மெல்லிய தட்டையான மைக்கா போன்ற தாள்களில் நிறமற்றது முதல் வெள்ளை நிற நேர்ச்சாய்சதுரப் படிகங்களாகக் காணப்படுகிறது. நேப்சைட்டு கனிமம் சியோலைட்டு அமைப்பைக் கொண்டுள்ளது. 5 முதல் 6 என்ற மோவின் கடினத்தன்மையும் 2.16 என்ற ஒப்படர்த்தி மதிப்பும் கொண்டுள்ளது. அறிவிக்கப்பட்ட ஒளிவிலகல் குறியீட்டு மதிப்புகள் nα=1.499, nβ=1.507, மற்றும் nγ=1.511 ஆகும்.