நேபாள பார்வையற்றோர் துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நேபாள தேசிய பார்வையற்றோர் துடுப்பாட்ட அணி பார்வையற்றோர் விளையாடும் துடுப்பாட்டத்தில் நேபாளை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இந்த அணியை நேபாள பார்வையற்றோருக்கான துடுப்பாட்ட சங்கம் நிர்வகிக்கிறது. [1] நேபாள பார்வையற்றோர் துடுப்பாட்ட அணி முதன்முதலில் பார்வையற்றோர் 2017 டி20 உலக கிண்ணத்தில் விளையாடியது. [2] [3] இத்தொடரில் நேபாள அணி தென் ஆப்பிரிக்க அணி [4] மற்றும் நியூசிலாந்து அணி ஆகியவற்றை வென்றது. [5]

விளையாடிய தொடர்கள்[தொகு]

பார்வையற்றோர் டி20 உலக கிண்ணம்[தொகு]

2012-குழுநிலை [6]

2017- குழு நிலை [7]

40 ஓவர் பார்வையற்றோர் துடுப்பாட்ட உலக கிண்ணம்[தொகு]

2018-குழு நிலை [8]

குறிப்புகள்[தொகு]

  1. "Cricket Association of the Blind, Nepal" (in ஆங்கிலம்).
  2. "Nepali squad announced for T-20 blind cricket World Cup" (in en). http://www.myrepublica.com/news/12412/. 
  3. "T20 Cricket World Cup for blind: Nepali team also in race for title – OnlineKhabar" (in ஆங்கிலம்). 2018-01-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-06-03 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. "Twenty20 World Cup for blind: Nepal stun South Africa by six wickets" (in en). http://kathmandupost.ekantipur.com/news/2017-02-03/nepal-stun-south-africa-by-six-wickets.html. 
  5. "T20 World Cup for Blind: Nepal secure historic win over NZ - The Himalayan Times" (in en-US). https://thehimalayantimes.com/sports/t20-world-cup-blind-nepal-secure-historic-win-nz-141-runs/. 
  6. "Blind Cricket T20 World Cup - Fixtures/Results". Cricket World. http://www.cricketworld.com/blind-cricket-t20-world-cup-fixtures-results/32919.htm. 
  7. "Live Scores - Blind Cricket World Cup 2017" (in en-US). Blind Cricket. Archived from the original on 17 பிப்ரவரி 2017. https://web.archive.org/web/20170217143954/https://www.blindcricket.in/live-scores/. 
  8. "Nepal beat Australia by 8 wickets in Blind Cricket World Cup - The Himalayan Times" (in en-US). The Himalayan Times. https://thehimalayantimes.com/sports/nepal-beat-australia-8-wickets-blind-cricket-world-cup/.