நேதுங்காடு
Appearance
நேதுங்காடு Nedungad | |
---|---|
தீவு | |
ஆள்கூறுகள்: 10°03′49″N 76°13′33″E / 10.063637°N 76.225773°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | எர்ணாகுளம் |
அரசு | |
• நிர்வாகம் | நாயரம்பலம் கிராமப் பஞ்சாயத்து. |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 20,000 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எண் | 682509 |
வாகனப் பதிவு | KL- |
கடற்கரை | 10 கிலோமீட்டர்கள் (6.2 mi) |
அருகிலுள்ள நகரம் | கொச்சி |
கல்வி | 100% |
மக்களவை (இந்தியா) தொகுதி | எர்ணாகுளம் |
காலநிலை | வெப்பமண்டல காலநிலை (கோப்பென்) |
சராசரி கோடைகால வெப்பநிலை | 35 °C (95 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை | 20 °C (68 °F) |
நேதுங்காடு (Nedungad) என்பது இந்தியாவின் தென்னிந்திய மாநிலமான கேரளத்தில் இருக்கும் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவாகும். கொச்சி நகரத்தின் துணை நகரமான நாயரம்பலத்தின் கிழக்குப் பகுதியில் இத்தீவு அமைந்துள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "NEDUNGAD ISLAND, VYPEEN - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2020-05-27.