உள்ளடக்கத்துக்குச் செல்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் நற்பணி மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் நற்பணி மன்றம், சேர்ப்பாப்பட்டு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் நற்பணி மன்றம் என்பது பல்வேறு ஊர்களில் இயங்கும் ஒரு இளையோர் அமைப்பு ஆகும். இவை இந்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திரா சங்கத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது.[மேற்கோள் தேவை]

இச்சங்கம், "இளைஞர்களின் எழுச்சி, கிராமத்தின் வளர்ச்சி" என்பதை அடிப்படையாக கொண்டது. ஊர்களின் வளர்சிக்காக பல்வேறு பணிகளை செய்துவருகிறது.

கல்வி, சுகாதாரம், சுயதொழில், கலை, பண்பாடு மற்றும் விளையாட்டு தொடர்பான பணிகளுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் வழங்குவதும் இச் சங்கத்தின் செயல்பாடுகளாகும்.