நேதாஜியின் வீர வரலாறு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேதாஜியின் வீர வரலாறு
நூலாசிரியர்சிவலை இளமதி
அட்டைப்பட ஓவியர்முகப்போவியம் : ஸ்யாம்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வெளியீட்டாளர்அலைகள் அச்சகம்
வெளியிடப்பட்ட நாள்
முதல் பதிப்பு : டிசம்பர் 2000
பக்கங்கள்272

நேதாஜியின் வீர வரலாறு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றி எழுதப்பட்ட நூல்.

"என் எண்ணங்களும், நான் பின்பற்றும் கொள்கைகளும் நீடுழி வாழும்!. ...நான் விட்டுச் செல்லும் இலட்சியப் பணியை எண்ணத்தை எனக்குப் பின்னால் வரும் வீரமைந்தர்கள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு!. அந்த நம்பிக்கையினால்தான் இந்த இடுக்கண்களையும், அநீதிகளையும் முகமலர்ச்சியுடன் சகித்துக் கொண்டு காலத்தைக் கடத்துகிறேன்." (பக்கம் 53) என்று கூறும் நேதாஜியின் எண்ணங்களையும், அவர் சந்தித்த இடுக்கண்களையும், வெளிநாட்டினருடன் மட்டுமன்றி கொள்கை வேறுபாட்டால் உள்நாட்டிலேயே அவர் சந்திக்க வேண்டியிருந்த இன்னல்களையும் புரிந்து கொள்ள வைக்கக் கூடிய நூல்.

வெளி இணைப்புகள்[தொகு]