நேக்டு நியூஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நேக்டு நியூஸ்
வகைசெய்தி, மகிழ்கலை, இணைய பாலியற் கிளர்ச்சியகம்
உருவாக்கியவர்பெர்னாண்டோ பெரேரா, கிர்பி ஸ்டைஸ்னா
நாடுகனடா
மொழிகள்ஆங்கிலம்
தயாரிப்பு
திரைப்பிடிப்பு இடங்கள்தொராண்டோ, ஒன்றாரியோ
ஓட்டம்22 நிமிடங்கள்
ஒளிபரப்பு
திரைப்படம்mp4
ஒளிபரப்பான காலம்டிசம்பர் 1999 –
தற்போது
வெளியிணைப்புகள்
Official website


நேக்டு நியூஸ் (தமிழ்:நிர்வாண செய்தி) என்பது கனடா செய்தி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும்.[1] இந்த தயாரிப்பு நிறுவனம் கனடாவில் டொரொண்டோவில் அமைந்துள்ளது. வாரத்திற்கு ஆறு புதிய தினசரி நிகழ்ச்சிகள் போடப்படுகின்றன. அவை சுமார் 22 நிமிட நீளமாகும்.[2] பெண் செய்தி வாசிப்பாளர்கள் நிர்வாணமாக செய்திகளை வாசிக்கிறார்கள். அதில் பொழுதுபோக்கு, விளையாட்டு, திரைப்படங்கள், உணவு ஆகியவற்றைப் பற்றியும் செய்திகள் உள்ளன. [3]

நேக்டு நியூஸ் தொலைக்காட்சி பதிவு செய்யப்பட்ட செய்தி நிகழ்ச்சியாக பல்வேறு நாடுகளில் ஒளிபரப்படுகிறது. [4][5]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Naked News
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேக்டு_நியூஸ்&oldid=2637574" இருந்து மீள்விக்கப்பட்டது