உள்ளடக்கத்துக்குச் செல்

நெஷ் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கந்தகார் மாகாணத்தின் 13 மாவட்டங்கள்

நெஷ் மாவட்டம் (Nesh District), ஆப்கானித்தான் நாட்டின் கந்தகார் மாகாணத்தின் 15 மாவட்டங்களில் ஒன்றாகும். முன்னர் ஓரூஸ்கான் மாகாணத்தில் இருந்த இந்த மாவட்டத்தை கந்தகார் மாகாணத்தில் இணைக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 14,884 என மதிப்பிடப்பட்டுள்ளது.[1]இம்மாவட்டத் தலைமையிடம் நெஷ் கிராமம் ஆகும்.

அமைவிடம்

[தொகு]

நெஷ் மாவட்டத்தின் வடக்கிலும், மேற்கிலும், கிழக்கிலும் ஒரூஸ்கான் மாகாணம், தெற்கில் ஷா வாலி கோட் மாவட்டம், காக்ரேஸ் மாவட்டம் மற்றும் கோரக் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Estimated Population of Afghanistan 2019-20" (PDF). Central Statistics Organization. 18 November 2019. p. 38. Archived from the original (PDF) on 9 June 2020. Retrieved 12 April 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெஷ்_மாவட்டம்&oldid=4419881" இலிருந்து மீள்விக்கப்பட்டது