நெளிதல் (மடக்குதல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிவியலில் மடக்குதல் என்பது ஒரு கணித ஸ்திரதன்மையற்றது ஆகும். ஒரு கட்டமைப்பு அழுத்துவிசைக்கு உட்படுத்தும் போது மடக்கலாம். கட்டமைப்பின் விரைவான பக்கவாட்டு விலகலை நெளிதலின் பண்பாக கூறலாம் . மடக்குதல் ஏற்பட காரணம் அந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்ட மூலப்பொருளின் தன்மையை பொருத்து அமையும். ஒரு தூணின் மீது அழுத்து விசை அதிகரிக்கும் போது மடக்குதல் ஏற்படுகிறது. மேலும் தூணின் சுமை தொடர்ந்த அதிகப்படுத்தும் போது எதிர்பாராத உருமாற்றங்களை ஏற்படுத்தும். இதனால் தூண் பயனற்றதாகிவிடும். எதிர்பாராத உருமாற்றங்கள் ஏற்பட்டாலும் அந்த தூணின் முழு வலிமையையும் சேதம் செய்யவில்லை என்றால் அழுதுது விசையை அதிகரித்து மடக்குதல் செய்யலாம்.

தூண்கள்[தொகு]

ஒரு குறுக்கு வெட்டு . பிரிவின் குறைந்த ஆரம் மற்றும் நீளத்தின் விகிதம் மெலிதான விகிதம் என அழைக்கப்படுகிறது இது λ என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது. இந்த விகிதம் தூண் மற்றும் அது மடங்கும் முறையை வகைபடுத்துவதற்கான வழிமுறையை வழங்குகிறது. மெலிதான விகிதம் வடிவமைக்கும் முறையில் முக்கிய பங்காற்றுகிறது. ஒரு தூணின் புவிஈர்ப்பு மையம் வழியாக அழுத்தம் கொடுக்கப்பட்டால் அது அச்சு அழுத்தம் எனப்படுகிறது. தூணின் குறுக்கு பகுதியின் ஏதாவது ஒரு இடத்தில் அளிக்கப்படும் சுமை எக்ஸன்ரிக் சுமை என அழைக்கப்படுகிறது. உயரம் குறைவான தூணில் கொடுக்கப்படும் அச்சு சுமையால் மடக்குதல் ஏற்படும் முன்பாக சுருக்கம் ஏற்படும். ஆனால் இதே அழுத்தம் நீளமான தூணில் கொடுக்கும் போது வெளிப்பக்கமாக மடக்குதல் ஏற்படும். உயரம் குறைந்த எஃகு தூணின் மெம்ல்லய விகிதம் 50 ஐ விட அதிகம் ஆகாது. இடைநிலை நீள எஃகு தூணின் மெல்லிய விகிதம் 50 முதல் 200 வரை உடையது. மிக நீளமான தூணின் மெல்லிய விகிதம் 200 கும் அதிகமாக உள்ளது. மேலும் இதன் பண்பில் அதிக ஆதிக்கம் செலுத்துவது அந்த தூண் உருவாககப்பட்ட பொருளின் நெகிழ்வு தன்மையை பொருத்தது. மடக்குதல் வகைகள்

  • சுய மடக்குதல்
  • இழுவிசை மடக்குதல்
  • தடைகள், வளைவுகள் மற்றும் பல்நிலை மடக்குதல்
  • முறுக்க மடக்குதல்
  • பக்கவாட்டு முறுக்க மடக்குதல்
  • நெகிழி மடக்குதல்
  • மாறுபடும் மடக்குதல்
  • அச்சு சுமையினால் மெல்லிய உருளை கூடு மடக்குதல்
  • வெளிப்புற அதிக அழுத்தத்தின் காரண்மாக குழாய் மற்றும் அழுத்த கொள்கலன் மடக்குதல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெளிதல்_(மடக்குதல்)&oldid=3179874" இருந்து மீள்விக்கப்பட்டது