நெல் பயிரில் கலவன் அகற்றுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெற்பயிரில் கலவன் கற்றுதல் என்பது விதை உற்பத்தியில் முதன்மையான ஒரு பணியாகும். இது எதற்காக என்றால் விதைச் சான்று பெறுவதற்காக நெல் பியிடும்போது நெல்லின் இனத்தூய்மையைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக. கலவன்களை உாிய காலத்தில் அகற்றுவதன் மூலமாகவே இனத்துாய்மையப் பாதுகாக்கமுடியும். காலம் கடந்து கலவன் நீக்கும் பணியில் ஈடுபடும்போது அவற்றை முழுமையாக அகற்ற முடியாதநிலை ஏற்பட்டு விடும்.

கலவன்களை அகற்றும் முறை[தொகு]

  • சாகுபடி செய்யப்படும் விதைப்பயிாில் வெளிப்புற தோற்ற குணாதியங்களை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் அறிந்துகொள்ளவேண்டும். அப்பொழுதுதான் வெறு இனப்பயிர்களை இனம் கண்டு நீக்கமுடியும்.
  • பயிா் வளா்ச்சி நிலையில் (கதிா் வருவதற்கு முன்பு) குட்டையான ரகங்களில் உயரமான ரகங்களையும், உயரமான ரகங்களைக் குட்டையான ரகமாகளையும் இனம்கண்டு நீக்க வேண்டும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. விதை உற்பத்தி முறைகள்-தி. புருசோத்தமன் 2000