நெல்லூர் ஊரகச் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| நெல்லூர் ஊரகச் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 118 | |
ஆந்திரப் பிரதேசத்திற்குள் நெல்லூர் ஊரகச் சட்டமன்றத் தொகுதியின் அமைவிடம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | நெல்லூர் |
| மக்களவைத் தொகுதி | நெல்லூர் |
| நிறுவப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 2,26,906 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் கோட்டம்ரெட்டி சிறிதர் ரெட்டி | |
| கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
நெல்லூர் ஊரகச் சட்டமன்றத் தொகுதி (Nellore Rural Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது நெல்லூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2009 | அனம் விவேகானந்த ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2014 | கோதம் ரெட்டி சிறிதர் ரெட்டி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | |
| 2019 | |||
| 2024 | தெலுங்கு தேசம் கட்சி | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தெதேக | கோதம்ரெட்டி சிறிதர் ரெட்டி | 109975 | 56.53 | ||
| ஒய்.எஸ்.ஆர்.கா.க. | ஆதாளப் பிரபாகர ரெட்டி | 75495 | 38.81 | ||
| வாக்கு வித்தியாசம் | 34480 | ||||
| பதிவான வாக்குகள் | 194542 | ||||
| தெதேக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Nellore Rural". chanakyya.com. Retrieved 2025-05-31.
- ↑ "Nellore Rural Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 31 July 2025.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 118 - Nellore Rural (Andhra Pradesh)". results.eci.gov.in. Retrieved 2025-07-31.