நெல்லுமாறு அக்ரஹாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெல்லுமாறு அக்ரஹாரம்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635118

நெல்லுமாறு அக்ரஹாரம் (Nellumaru Agraharam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், தளி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது ஆச்சுபாலு ஊராட்சிக்கு உட்பட்டது ஆகும்.

பள்ளிகள்[தொகு]

இந்த ஊரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டுவருகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-18. பார்க்கப்பட்ட நாள் 2013-02-18.
  2. http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Thally/Ispathpalli


"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்லுமாறு_அக்ரஹாரம்&oldid=3428208" இலிருந்து மீள்விக்கப்பட்டது