நெல்லிரசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெல்லிரசம் என்பது நெல்லிக்காயோடு, சீனி, நிறமூட்டி ஆகியவை சேர்த்து செய்யப்படும் ஒரு குடிபானம் ஆகும். நெல்லிரச உற்பத்திக்கு யாழ்ப்பாணம் புகழ்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உற்பத்திசெய்யப்படும் நெல்லிரசத் தயாரிப்புகள் இலங்கையில் பிற பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்லிரசம்&oldid=1677467" இலிருந்து மீள்விக்கப்பட்டது