நெற்ன்ஸ்ட் விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெப்பச் சரிவுடைய (temperature gradient) ஓர் உலோகக் கடத்தியை, அச்சரிவிற்குச் செங்குத்தாயுள்ள ஒரு காந்தப் புலத்தில் இருக்குமாறு வைத்தால் வெப்பச் சரிவுடைய திசையில் ஒரு மின் அழுத்த வேறுபாடு தோன்றுகிறது. இவ்விளைவு நெற்ன்ஸ்ட் விளைவு (Nernst effect) எனப்படும்.

இவ்விளைவின் அளவு நெற்ன்ஸ்ட் கெழு (|N|) எனப்படுகிறது. இக்கெழுவிற்கான வரையறை:

  • = காந்தபுலத்தின் z-பாகம்.
  • ஆல் ஏற்படும் மின்புலத்தின்
y-பாகம் =
  • வெப்பச் சரிவு = .

ஆதாரம்[தொகு]

  • A dictionary of science
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெற்ன்ஸ்ட்_விளைவு&oldid=2130242" இருந்து மீள்விக்கப்பட்டது