நெல்கட்டும்செவல்
தோற்றம்
(நெற்கட்டும்சேவல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நெற்கட்டும்சேவல் Nerkattaanseval | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 9°14′10″N 77°27′38″E / 9.236130°N 77.460640°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தென்காசி மாவட்டம் |
| ஏற்றம் | 165 m (541 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 6,493 |
| மொழி | |
| • அலுவல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
நெல்கட்டும்செவல் (Nerkattumseval)(நெல்கட்டான்சேவல்)(நெல்லிட்டாங்வில்லி என ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது) என்பது மதுராவின் 72 பாளையங்களில் ஒன்றாகும். இது நாகம நாயக்கர் மற்றும் அவரது மகன் விசுவநாத நாயக்கரின் ஆளுகையில் உட்பட்டதாக இருந்தது. நெற்கட்டும்சேவல் தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ளது.[1]
பாளையம் அமைவிடம்
[தொகு]இந்த மறவர் பளையம் மதுரை நாயக்கர் ஆட்சியில் திருநெல்வேலி மாகாணத்தில் சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்திருந்தது.
அருங்காட்சியகம்
[தொகு]தமிழக அரசால் அமைக்கப்பட்ட பூலி தேவருக்கான அருங்காட்சியகம் நெற்கட்டும்சேவலில் அமைந்துள்ளது.
மதம்
[தொகு]ஸ்ரீ உள்ளமுடயர் சாஸ்தா கோயில், சப்பாணி முத்து கோயில், அம்மன் கோயில், ஸ்ரீ வெள்ள பாண்டியன் கோயில், கருப்ப சுவாமி கோயில், மொட்டமலை முருகன் கோயில் மற்றும் விநாயகர் கோயில்.
அருகில் உள்ள பாளையங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Archived copy". Archived from the original on 22 November 2010. Retrieved 15 December 2010.
{{cite web}}: CS1 maint: archived copy as title (link)