நெறிஞ்சிப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நெறிஞ்சிப்பட்டி என்பது இராமநாதாபுரம் மாவட்டம் கமுதி வட்டம் கோவிலங்குளம் ஊராட்சியில் அமைந்துள்ளது. இக்கிராமமானது கமுதியிலிருந்து 15 கி.மீ தொலைவிலும் சாயல்குடியிலிருந்து 17 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.இக்கிராமத்தில் சுமார் 600 குடியிருப்புகளுக்கும் மேல் உள்ளது. விவாசயமானது முக்கிய வாழ்வாதாரம் ஆக உள்ளது. விவாசயத்தில் நெல்,பருத்தி,மிளகாய்,கரும்பு, மக்கசோழம், கேழ்வரகு, குதிரைவாலி, மேலும் பல பயிர்கள் பயிர்ப்படுகின்றன. இந்த விவசாய உற்பத்தின் மூலமாக நேரடியாக அருகில் அமைந்துள்ள கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பருத்தி, மிளகாய், மக்காசோழம். கேழ்வரகு, குதிரைவாலி பெரும்பாலும் சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள விருதுநகர் அங்காடிக்கே கொண்டு செல்லப்படுகிறது. மிகவும் பிரசிதிபெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெறிஞ்சிப்பட்டி&oldid=1972814" இருந்து மீள்விக்கப்பட்டது