நெருப்பு தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெருப்பு தேன்சிட்டு
ஏதோபைகா பிளாக்ரன்சு (கீழ்)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
நெக்டாரினிடே
பேரினம்:
ஏதோபைகா
இனம்:
ஏ. பிளாக்ரன்சு
இருசொற் பெயரீடு
ஏதோபைகா பிளாக்ரன்சு
ஔசாலெட், 1877

நெருப்பு தேன்சிட்டு (Flaming sunbird)(ஏதோபைகா பிளாக்ரன்சு) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது வடக்கு பிலிபீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Aethopyga flagrans". IUCN Red List of Threatened Species 2016: e.T103805010A94564834. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103805010A94564834.en. https://www.iucnredlist.org/species/103805010/94564834. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெருப்பு_தேன்சிட்டு&oldid=3519479" இலிருந்து மீள்விக்கப்பட்டது