நெரிடா கேமலியான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெரிடா கேமலியான்
two shells of Nerita chamaeleon
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
தொகுதி:
மெல்லுடலிகள்
வகுப்பு:
வயிற்றுக்காலிகள்
தரப்படுத்தப்படாத:
பெருங்குடும்பம்:
நெரிடோய்டே
குடும்பம்:
நெரிடிடே
பேரினம்:
நெரிடா
இனம்:
N. கேமலியான்
இருசொற் பெயரீடு
நெரிடா கேமலியான்
லின்னேயசு, 1758

நெரிடா கேமலியான் (Nerita chamaeleon) கடல் வாழ் மெல்லுடலிகளில் வயிற்றுக்காலியில் நெரிடிடே குடும்பத்தினைச் சார்ந்த இனமாகும்.[1]

விளக்கம்[தொகு]

இவற்றின் ஒட்டின் அளவு மிகச் சிறியது. இது 25 மி.மீ வரை வளரும்.[2] இவை இயற்கையில் வண்ணமயமானவை. பொதுவாக அலைகள் வீசும் பாறைகள் நிறைந்த கரைப்பகுதியில் காணப்படுகின்றது. இவை இரவு நேரங்களில் சுறுசுறுப்பாக இருக்கின்றது.[3]

பரவல்[தொகு]

இந்த நத்தை புலாவ் உபின், சாங்கி, தனா மேரா, மெரினா சவுத், லாப்ரடோர், சென்டோசா, புலாவ் புக்கோம், செயின்ட் ஜான்ஸ் தீவு, புலாவ் ஹந்து, புலாவ் செமகாவ், புலாவ் சலு, துவாஸ் [4] மற்றும் இந்தியாவில் கோதாவரி பிராந்தியத்தின் கடற்பரப்பில் காணப்படும் பாறைகள் மற்றும் கழிமுகங்களில் காணப்படுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nerita chamaeleon Linnaeus, 1758. Retrieved through: World Register of Marine Species on 5 May 2010.
  2. Baskara Sanjeevi, S and S. Manoharan. 2014. A catalogue of estuarine molluscs in India. ENVIS Publication Series:1/March,2014. Annamalai University, India, 220p
  3. http://www.wildsingapore.com/wildfacts/mollusca/gastropoda/neritidae/chamaeleon.htm
  4. Tan, S.K. & Clements, R. (2008) Taxonomy and distribution of the Neritidae (Mollusca: Gastropoda) on Singapore. Zoological Studies 47(4): 481-494
  5. Baskara Sanjeevi, S and S. Manoharan. 2014. A catalogue of estuarine molluscs in India. ENVIS Publication Series:1/March,2014. Annamalai University, India, 220p
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெரிடா_கேமலியான்&oldid=3535905" இலிருந்து மீள்விக்கப்பட்டது