நெய்வேலி சந்தானகோபாலன்
தோற்றம்
| நெய்வேலி சந்தானகோபாலன் | |
|---|---|
| பிறப்பு | சனவரி 1, 1963 |
| பிறப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| இசை வடிவங்கள் | கருநாடக இசை |
| தொழில்(கள்) | பாடகர் |
நெய்வேலி சந்தானகோபாலன் (பி. 1963) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.[1]. இவர் தனது தாயாரிடம் இசை கற்க ஆரம்பித்தார். ஆரம்பகாலங்களில் செம்பை சி. எஸ். அனந்தராம பாகவதர் மற்றும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதனிடம் கற்றார். பின்னர் மதுரை டி. என். சேசகோபாலனிடம் பயிற்சி பெற்றார்.
விருதுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-14. Retrieved 2013-12-06.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-29. Retrieved 2013-12-06.
- ↑ http://www.kutcheribuzz.com/features/interviews/santhan.asp