உள்ளடக்கத்துக்குச் செல்

நெய்வேலி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெய்வேலி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 153
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கடலூர்
மக்களவைத் தொகுதிகடலூர்
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,18,603[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அ.இ.அ.தி.மு.க.  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026

நெய்வேலி சட்டமன்றத் தொகுதி (Neyveli Assembly constituency), கடலூர் மாவட்டத்தின், புதிதாக உருவாக்கப்பட்ட, ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இதுமங்களூர் (சட்டமன்றத் தொகுதி)ஆக இருந்தது.2011-ஆம் ஆண்டில் தொகுதி மறு சீரமைப்பின் போது, நெல்லிக்குப்பம் தொகுதி நீக்கப்பட்டு, பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் மற்றும் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 38 கிராம ஊராட்சிகளையும் மற்றும் நெய்வேலி நகரியமும் சேர்த்து நெய்வேலி தொகுதி உருவாக்கப்பட்டது.

இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

இத்தொகுதியில் அமைந்துள்ள என்.எல்.சி., நிறுவனத்தில் 4,000 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 12 ஆயிரம் நிரந்தர பணியாளர்கள், இன்கோசர்வ் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர் என 22 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர்.

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் தற்போது திமுக சார்பில் சபா ராஜேந்திரன், அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜெகன், அ.ம.மு.க சார்பில் பக்தரட்சகன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரமேஷ், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள ஐ.ஜே.கே கட்சியில் இளங்கோவன் உட்பட 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.[2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

பண்ருட்டி வட்டம் (பகுதி) பணிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, சிறுவத்தூர், எலந்தம்பட்டு, திருவாமூர், விசூர், கருக்கை, செம்மேடு, மேலிருப்பு, கீழிருப்பு, தாழம்பட்டு, காடாம்புலியூர், மேல்மாம்பட்டு, புறங்கனி, கீழ்மாம்பட்டு, அழகப்பசமுத்திரம், சிலம்பிநாதன்பேட்டை, புலியூர் (மேற்கு), கோரணப்பட்டு, மதனகோபாலபுரம், வேகாக்கொல்லை, மருங்கூர், வல்லம், நடுக்குப்பம், பேர்பெரியான்குப்பம், கீழ்காங்கேயன்குப்பம், மேல்காங்கேயன்குப்பம், வீரசிங்கன்குப்பம், காட்டுக்கூடலூர், சொரத்தூர், வெங்கடாம்பேட்டை, வானதிராயபுரம் மற்றும் தென்குத்து கிராமங்கள், கீழூர், நெய்வேலி (டவுன்ஷிப்).[3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றியாளர்கட்சிவாக்குகள்சதவீதம்இரண்டாவது வந்தவர்கட்சிவாக்குகள்சதவீதம்வாக்குகள் வேறுபாடு
2011எம். பி. எஸ். சிவசுப்பிரமணியன்அதிமுக69549--வேல்முருகன்பாமக61431--8118
2016சபா ராஜேந்திரன்திமுக5429934.10%ஆர். ராஜசேகர்அதிமுக3650822.93%1710
2021சபா ராஜேந்திரன்திமுக75,17745.80கே. ஜெகன்பாமக74,20045.21977 2026 ஆர். ராஜேந்திரன்அதிமுக63,73137.76சபா ராஜேந்திரன்திமுக52,76931.26

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்குவீதம்
2026
37.76%
2021
45.80%
2016
34.10%
2011
50.63%
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: நெய்வேலி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஆர். ராஜேந்திரன் 63,731 37.76 New
தி.மு.க. சபா ராஜேந்திரன் 52,769 31.26 14.54
த.வெ.க. ஆனந்த். கே. 34,291 20.32 New
தவாக திருமாவளவன். டி 11,381 6.74 New
நாதக வீரமணி. பி 4,444 2.63 2.11
நோட்டா நோட்டா 768 0.46 0.25
சுயேச்சை கார்த்திகேயன். சி. எம் 459 0.27 New
சுயேச்சை மணிமாறன். பி 347 0.21 New
சுயேச்சை செழியன். ஜி 221 0.13 New
பசக ஜோதிமுருகன். வி 131 0.08 New
சுயேச்சை சத்தியசீலன். எம் 102 0.06 New
வெற்றி வாக்கு வேறுபாடு 10,962 6.50 Increase5.90
பதிவான வாக்குகள் 1,68,780 88.21 Increase13.13
பதிவு செய்த வாக்காளர்கள் 1,91,337 27,266
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் Increase37.76
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: நெய்வேலி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. சபா ராஜேந்திரன் 75,177 45.80% +11.7
பாமக கே. ஜெகன் 74,200 45.21% +32.81
நாதக கே. இரமேசு 7,785 4.74% +3.77
அ.ம.மு.க. ஆர். பக்த்ராட்சகன் 2,230 1.36% புதியவர்
நோட்டா நோட்டா 1,171 0.71% -0.36
இஜக ஆர். இளங்கோவன் 1,011 0.62% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 977 0.60% -10.58%
பதிவான வாக்குகள் 164,130 75.08% -4.13%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 328 0.20%
பதிவு செய்த வாக்காளர்கள் 218,603
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 11.70%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: நெய்வேலி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. சபா ராஜேந்திரன் 54,299 34.10% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. ஆர். இராஜசேகர் 36,508 22.93% -27.71
தவாக தி. வேல்முருகன் 30,528 19.17% புதியவர்
பாமக கே. ஜெகன் 19,749 12.40% -32.32
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) டி. ஆறுமுகம் 12,674 7.96% புதியவர்
நோட்டா நோட்டா 1,710 1.07% புதியவர்
நாதக பி. கலைசெல்வன் 1,557 0.98% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 17,791 11.17% 5.26%
பதிவான வாக்குகள் 159,241 79.21% -3.49%
பதிவு செய்த வாக்காளர்கள் 201,040
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -16.54%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: நெய்வேலி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எம். பி. எஸ். சிவசுப்பிரமணியன் 69,549 50.63% புதியவர்
பாமக தி. வேல்முருகன் 61,431 44.72% புதியவர்
பா.ஜ.க எம். கற்பகம் 1,406 1.02% புதியவர்
சுயேச்சை எசு. பாண்டியன் 1,273 0.93% புதியவர்
லோசக (இந்தியா) பி. லில்லி 1,232 0.90% புதியவர்
இஜக பி. குமார் 971 0.71% புதியவர்
லோஜக எசு. இளங்கோவன் 576 0.42% புதியவர்
இசஒமை பி. சந்திரா 478 0.32% புதியவர்
சுயேச்சை வி. கே. குமரகுரு 441 0.35% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 8,118 5.91%
பதிவான வாக்குகள் 1,37,357 82.70%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,66,099
அ.இ.அ.தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 28 December 2021. Retrieved 11 Feb 2022.
  2. 2021 சட்டமன்றத் தேர்தல் - நெய்வேலி தொகுதி கண்ணோட்டம்
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 5 செப்டெம்பர் 2015.
  4. "நெய்வேலி Election Result". Retrieved 31 May 2022.
  5. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
  6. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.