நெய்யருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நெய்யருவி செங்கோட்டையிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது,

குண்டாறு அணைக்கு மேல் பல இடங்களில் அருவிகள் உள்ளன. அருவிகள் பலரது பராமரிப்பில் உள்ளன.

குண்டாறு அணைக்கட்டுக்கு மேலே 2 கி.மீ. தூரத்தில் இந்த அருவி இருக்கிறது. கரடு முரடான பாதையில் கார்கள் செல்ல முடியாது. இங்கு செல்வதற்காக உள்ளூர்க்காரர்கள் ஜீப் சர்வீஸ் நடத்துகிறார்கள். நபருக்கு 100 ரூபாய் கட்டணத்தை மேலே செல்லவும் திரும்பி வரவும் சேர்த்து வசூலிக்கிறார்கள். அறிமுகம் இல்லாத வெளியூர்க்காரர்களிடம் 500 ரூபாய் வரை கூட வசூகிக்கிறார்கள். இந்த ஜீப் டிரைவர்களே நெய்யருவியில் குளிக்கவும் ஏற்பாடு செய்து கொடுத்து விடுவார்கள்.

இந்த அருவிக்குச் செல்லும் பாதையே மிகவும் ரம்மியமாகவும் இயற்கை எழிலோடும் காட்சி தருகிறது,

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெய்யருவி&oldid=2374577" இருந்து மீள்விக்கப்பட்டது