நெமாலி
நெமாலி Nemali | |
---|---|
ஆள்கூறுகள்: 17°04′04″N 80°23′48″E / 17.0678°N 80.3966°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | என் டி ஆர் மாவட்டம் |
மண்டல் | Gampalagudem |
அரசு | |
• வகை | கிராம ஊராட்சி |
• சர்பஞ்சு | தப்பகுல ராம கிருட்டிணா[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 8.51 km2 (3.29 sq mi) |
மக்கள்தொகை (2011)[3] | |
• மொத்தம் | 2,867 |
• அடர்த்தி | 340/km2 (870/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 521401 |
மக்களவை (இந்தியா) தொகுதி | விசயவாடா |
மாநிலச் சட்டப் பேரவை தொகுதி | திருவுரு |
நெமாலி (Nemali) இந்திய மாநிலமான ஆந்திராவின் என். டி. ஆர் மாவட்டத்தில் உள்ள கம்பலகுடெம் மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.[4] இது திருவூரு வருவாய் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. [5][6]நெமாலி என்ற சொல்லுக்கு தெலுங்கில் மயில் என்று பொருளாகும்.
மக்கள்தொகை
[தொகு]2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நெமாலியின் மொத்த மக்கள் தொகை 2,867 ஆகும், இதில் 1,481 ஆண்கள் மற்றும் 1,386 பெண்கள் இருந்தனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 936 பெண்கள் என்ற விகிதத்தில் இருந்தது. 0 முதல் 6 வயதுக்குட்பட்டு இருந்த 287 குழந்தைகளில் 143 சிறுவர்களும் 144 சிறுமிகளும் இருந்தனர். சராசரி கல்வியறிவு விகிதம் 62.29% ஆக இருந்தது. இதில் 1,607 பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர், இது மாவட்ட சராசரியான 73.70% என்பதை விட அதிகமாகும்.[7]
அரசும் அரசியலும்
[தொகு]நெமாலி கம்பலகுடெம் மண்டலத்தின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது, மேலும் இது ஆந்திராவின் விசயவாடா மக்களவைத் தொகுதி பிரதிநிதித்துவப்படுத்தும் திருவூரு சட்டமன்றத் தொகுதியால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.[8]
குறிப்பிடத்தக்க நபர்கள்
[தொகு]கவிஞரான முனைவர் ரல்லாபண்டி கவிதா பிரசாத்- நெமாலி கிராமத்தில் பிறந்தார். [9][10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Panchayat Development Plan Campaign". gpdp.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-17.
- ↑ "District Census Handbook - Krishna" (PDF). Census of India. p. 16,232. பார்க்கப்பட்ட நாள் 22 February 2016.
- ↑ "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 14 July 2015.
- ↑ "Mandal wise Villages | NTR District | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-20.
- ↑ "Krishna District Mandals" (PDF). Census of India. p. 524. பார்க்கப்பட்ட நாள் 16 July 2015.
- ↑ "Administrative Setup". Krishna District Official Website. National Informatics Centre. Archived from the original on 20 October 2014. பார்க்கப்பட்ட நாள் 16 July 2015.
- ↑ "Literacy of AP (Census 2011)" (PDF). Official Portal of Andhra Pradesh Government. pp. 42–43. Archived from the original (PDF) on 14 July 2014. பார்க்கப்பட்ட நாள் 14 July 2015.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (pdf). Election Commission of India. p. 20. பார்க்கப்பட்ட நாள் 11 October 2014.
- ↑ "Telugu Poet Rallabandi Kavita Prasad Dies of Illness". Gulte.com.
- ↑ "Dr. Rallabandi Kavita Prasad - Authors - Home - తెలుగు పుస్తకాలు Telugu books - Kinige". Kinige.