நெமாசுபிசு பங்காரா
Appearance
நெமாசுபிசு பங்காரா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நெமாசுபிசு
|
இனம்: | நெ. பங்காரா
|
இருசொற் பெயரீடு | |
நெமாசுபிசு பங்காரா அகர்வால் மற்றும் பலர் 2020 |
நெமாசுபிசு பங்காரா (Cnemaspis bangara) என்பது நெமாசுபிசு பேரினத்தினைச் சார்ந்த மரப்பல்லி சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் காணப்படும் பகலாடி, பாறையில் வசிக்கும், பூச்சியுண்ணி மரப்பல்லி ஆகும். இது கருநாடகவில் பரவலாகக் காணப்படுகிறது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Agarwal, Ishan; Thackeray, Tejas; Pal, Saunak; Khandekar, Akshay (November 2020). "Granite boulders act as deep‐time climate refugia: A Miocene divergent clade of rupicolous Cnemaspis Strauch, 1887 (Squamata: Gekkonidae) from the Mysore Plateau, India, with descriptions of three new species" (in en). Journal of Zoological Systematics and Evolutionary Research 58 (4): 1234–1261. doi:10.1111/jzs.12391. பன்னாட்டுத் தர தொடர் எண்:0947-5745. https://onlinelibrary.wiley.com/doi/10.1111/jzs.12391.
- ↑ Agarwal, Ishan; Thackeray, Tejas; Khandekar, Akshay (2021-05-11). "A new medium-sized rupicolous Cnemaspis Strauch, 1887 (Squamata: Gekkonidae) of the C. bangara clade from granite boulder habitats in Krishnagiri, Tamil Nadu, India". Zootaxa 4969 (2): 351366. doi:10.11646/zootaxa.4969.2.7. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334. பப்மெட்:34186925. https://pubmed.ncbi.nlm.nih.gov/34186925/.