நெமாசுபிசு நிக்கோபாரிகசு
தோற்றம்
| நெமாசுபிசு நிக்கோபாரிகசு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | நெமாசுபிசு
|
| இனம்: | நெ. நிக்கோபாரிகசு
|
| இருசொற் பெயரீடு | |
| நெமாசுபிசு நிக்கோபாரிகசு சந்திரமெளலி, 2020[1] | |
| வேறு பெயர்கள் | |
|
நெமாசுபிசு கண்டியானா (பிசுவாசு & சன்யால், 1980)[2] | |
நெமாசுபிசு நிக்கோபாரிகசு (Cnemaspis nicobaricus) என்பது நெமாசுபிசு பேரினத்தினைச் சார்ந்த மரப்பல்லி சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. பாறைகளில் வாழும் பகலாடி வகைப் பல்லியான இது பூச்சிகளை உண்ணும் தன்மையுடையது. இது நிக்கோபார் தீவில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chandramouli, S.R. 2020. A new species of dwarf gecko of the genus Cnemaspis Strauch, 1887 (Reptilia: Sauria: Gekkonidae) from the Nicobar archipelago with an expanded description of Cnemaspis andersonii (Annandale 1905) of the Andaman Islands. Asian Journal of Conservation Biology, July 2020. Vol. 9 No. 1, pp. 3-10
- ↑ Biswas, S., & Sanyal, D.P. 1980. A report on the Reptilia fauna of Andaman and Nicobars Islands in the collection of Zoological Survey of India. Records Zool. Survey India 77: 255-292.